: Amazon | Spotify இக் கணத்தில் நான் நினைப்பது… – நான் நினைக்கிறேன் இக்கணத்தில் இப் பிரபஞ்சத்தில் யார் ஒருவருமே என்னைப் பற்றி நினைக்காமலிருக்கலாம் , நானொருவன் மாத்திரமே என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்...
Latest Posts
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify டிரெஸ்பாஸ் நடைமேடையில் சிக்னல் விழவில்லை கடைசியில் தொடங்கியிருந்தேன் அதனை உணரும் முன்பாகவே சில மாறியிருந்தன நாம் நம்ப மறுக்கின்ற பொழுதுகளை உவப்புடன் விரும்பி பரிசளித்துக்கொண்டோம் அவற்றின்...
பாலைவனலாந்தர் கவிதைகள்
: Amazon | Spotify பரோட்டா அம்மாவின் வயிற்றை பிசைந்தேன் தொப்புள்க் குழியிலிருந்து சிறிய அப்பங்களைத் தந்தாள் அப்பங்கள் பரோட்டாவின் மீச்சிறு குழந்தைகளென முதல் பொய்யை சொன்னாள் பொய்கள் அவ்வாறுதான் வளரத்தொடங்கின பரோட்டாவைக்...
எரிகா ஜாங் கவிதைகள்
: Amazon | Spotify 1.வாழ்ந்திடும் மக்கள் கடலோரத்தில் வாழ்பவர்கள் முடிவிலியைப் புரிந்து கொள்பவர்கள். அவர்கள் அலைகளின் வளைவுகளை நகலெடுப்பவர்கள், அவர்களின் இதயங்கள் அலைகளோடு துடிக்கின்றன அவர்களின் இரத்தத்தின் உப்புத்தன்மையும்...
சுபி கவிதைகள்
: Amazon | Spotify பின்னந்தலையில் மின்னலாய் கீற்று வலி ஆள்நிறைந்த சபைநடுவே தனியாகிச் சுண்டித்தள்ளும் துளி பெற்றவரைத் தொலைத்து விட்டு கூட்ட நெரிசலில் திசை மறந்த குழந்தையின் மருட்பார்வை யாருமற்ற போது விசும்பிப் பின்...
அகராதி கவிதைகள்
: Amazon | Spotify நேரத்தை நிரப்பிக் கொண்டிருந்தப் பொழுது, சாளரம் திறந்து விரித்த விழிகளில் கட்டிட அடுக்குகளிடையே கானல் நீருமற்று நீளும் சிமெண்டு ரோட்டின் வாகனத் தடயங்களை எண்ணமிட்டிருந்தது. தகித்த ஆதவனின் வீச்சுகள்...
தீபிகா நடராஜன் கவிதைகள்
விடைபெறும் கணத்தில் யாருமறியாது உன் கண்களைப் பார்க்கிறேன் உடையும் அபாயத்தில் இருக்கிறது உணர்ச்சிகளின் நதியொன்று தடுமாற்றத்தை மறைக்கவென வாகனத்தை விரைவாக்கச் சொல்கிறாய் கைப்பையைச் சரி பார்க்கிறாய் அருகிலிருப்போரைக் கடிந்து...
தரன் கவிதைகள்
: Amazon | Spotify ஒரு வரி ஒரே ஒரு வரிக்காகவே அந்தப் பாடல் நம் அபிமான பாடலாவதுண்டு பல்லவியும் சரணமும் இணையும் புணரொலி இசைப்பொழுதில் நாம் அந்தப் பாட்டின் நிரவலிசையிலிருந்து விடுபட்டு அந்த ஒரே ஒரு வரியை மட்டும் பாடிவிட்டு மீண்டும்...
தேன்மொழி அசோக் கவிதைகள்
: Amazon | Spotify தனியன் அபூர்வங்கள் நிகழ வேண்டுமாயின் மாறுபட்ட கோணத்தில் நிற்கத்தான் வேண்டும். கூட்டத்திலிருக்கும் ஒருவனைவிட தனித்து நிற்பவனுக்கே நெஞ்சில் பதியும் கல்லடியின் வலியும் சொல்லடியின் வலியும். அக்கம் பக்கக்...
குமரகுரு கவிதைகள்
: Amazon | Spotify யாருக்காவது தெரியுமா? நாளை என்ன நடக்கும் என்று? நாளை எல்லாம் நடக்கும் நாளை அழகாயிருக்கும் சாலை முழுவதும் கிடக்கும் இறுதி ஊர்வலப் பூக்களால் தோட்டத்துப் பூக்களை இனிமேல் சந்திக்க முடியாது! தோட்டத்தில் இருக்கையிலே...


