நினைவின் அலைக்கழிப்பில் அங்கும் இங்குமாய் நடந்து போன நாட்களை நெம்புகோலால் கிளறி வெறிச்சோடி கிடக்கும் இந்நொடிப் பொழுதில் மறுபடியும் கட்டவிழ்கிறது குரூரமான ஓர் அகதியின் தனிமை…. வேர்களை வளரவிட்டு கூர் முனைக் குத்தூசியால்...
Latest Posts
கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 3]
உனது இதயத்தில் தீர்க்கப்படாமல் மிச்சமிருக்கின்ற அனைத்தின் மீதும் பொறுமை கொள். கேள்வியில் உயிர்த்திரு. -ரெயினர் மரியா ரில்கே (ஜெர்மன் கவி) 1894-1925 பொதுவாகவே அடிப்படை புரிதல்களில் வாசகருக்கு எழுகின்ற கேள்விகள் முக்கியமானவை...
டிரேசி கே. ஸ்மித் கவிதைகள்
: Amazon | Spotify 1. கடவுளே அது நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது அதை பெரியதாகவும் நமக்குத் தெரிந்ததற்குச் சமமாகவும் நினைக்க விரும்புகிறோம். அதிகாரிகளுக்கு எதிராக ஒரு மனிதன். அல்லது மிருதன்களின் நகரத்திற்கு எதிராக ஒரு மனிதன்...
முன்னிரவு பேச்சு
அ) நிலம் கோடிக்கணக்கான தலைப்பேறுகளைக் கண்டாலும் தளர்ந்து போகவில்லை மாறாக, சுருக்கம் நீவி, திண்ணென்ற தோற்றப்பொலிவுக் கொண்டது. ஆ) நிலம் என்பது வெளிச்சம். தன்னில், ஒரு நேரத்தில் மட்டுமே இருட்பொழுதை ஆராதிக்கும். இ) நிலக்கண்ணில்...
இளையோர் கவிதைகள்
: Amazon | Spotify தூங்கும் கல் ஒரு சிறுவன் கைக்குட்டையால் ஒரு கல்லை மூடினான் கல் தூங்குகிறது என்று கூறினான் உண்மையா என்று சரிபார்த்தேன் கல் தூங்குகிறது. மாற்றம் தண்ணீரில் மிதக்கும் பொருள்கள் கண்ணுக்குத் தெரியாமல் நீச்சல்...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify வந்துவிடுவதற்கெல்லாம் முன்பாக.. தொடக்கத்தை கீழ்ப்படியில் வைத்து காத்திருந்தேன் மெதுவாகத்தான் இறங்கி வந்தாய் ஆனால் கவனமாக தாண்டி போய்விட்டாய் எந்த அவசரமும் இல்லை இந்த மதியத்தில் நீ அறியாய் இந்தக்...
கயூரி புவிராசா கவிதைகள்
: Amazon | Spotify – 1 – உதிர்ந்து கொண்டிருக்கும் பவளமல்லிச் சிவப்புகளை தாயமாக்கி உருட்டும் உன் சாமர்த்தியங்களை இப்போது அனுமதிக்கத் துவங்கியிருக்கிறேன் கணப்பொழுதுகளில் முழுவதுமாய் கலந்து பாறையாகும் வல்லமைகள்...
வருணன் கவிதைகள்
: Amazon | Spotify இரவையும் தன்னையும் குடிக்கின்ற மதுக்குப்பியொன்று அவன் வசமுள்ளது. மிதந்தே கழிகின்ற அவ்விரவில் தனது ஆற்றாமையை புலம்பல்களாய் நிரப்பிக் கொண்டிருந்தான். குடிகாரனென தூற்றப்பட்டு ஒருவர்கூட செவிமடுக்க விருப்பமின்றி...
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
: Amazon | Spotify 1. கைவிட நேர்ந்த சொற்களை உயிர்ப்பற்றுப் போனவற்றை மீண்டும் அள்ளிப் புனலில் எறிந்தேன் தீமூட்டி காய வைத்தேன் நிலத்தில் சலித்தெடுத்தேன் காலினடியில் வைத்து குரல்வளையை நசுக்கினேன் தன்மானமிக்க சொற்கள் பிழைத்துக்கொண்ட...
சாய்வைஷ்ணவி கவிதைகள்
: Amazon | Spotify நம் இறுதி சாட்டில் 8.30 க்கு என்னை அழைப்பதாக சொல்லியிருந்தாய் என் டிஸ்ப்ளே கடிகாரத்திற்கு மஞ்சள் நிறச்சுவர் ஒன்றிருக்கிறது அதன் பெருத்த வயிறு ஆர்ப்பரிக்கும் பெருங்கடலை உண்டுச் செரித்திருக்கும் அப்பெருங்கடலில்...


