மனசின் தாழ்வாரத்தின் ஓர் நிச்சலனப் பொழுதில் படித்த யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள “லிங்க விரல் கவிதைத் தொகுப்பிலிருந்து என்னுள் நகர்ந்த இரண்டு வரிகளின் ஊடே லயித்து வாசிப்பின் சுகத்தோடு கற்றலையும் தந்த கவிஞர் வேல் கண்ணன்...
Latest Posts
அடை மழை
நெருப்பள்ளிக் கொட்டிய பெருங்கோடைக்கப்பால் காலத்தின் பிறழ்வு கண்கள் கசிய ஈரம் கேட்டு இரஞ்சிய கைகள் நிறைய காணிக்கைகள் கல்யாண வீட்டுக்குரிய கலகலப்புடன் வேட்டுக்கள் முழங்க மின்னல் மத்தாப்பு கொழுத்தி உற்சவம் ஊருக்குள் நடக்கும்...
ஒரு ரயில் பாடல்
பார்வையற்ற ஒருவரின் பாடல் ஏந்தி பயணிக்கிறது ரயில். ஒளி கைவிட்ட அவர் உலகை சுவீகரித்து கொண்டது மெல்லிசை. தன் அரூப விரல் கொண்டு அது திறக்க முயல்கிறது இதயத்தின் அறைகளை புலன் ஒன்று மரித்தவர் இப்போது உயிர்தெழுகிறார் வெவ்வேறு செவிகளில்...
இளையராஜாவோடு ஒரு பாடல்
மரணத்திற்கு அப்பாற்பட்டவர்களாக வானத்தின் ஜாலங்களைப் பார்த்தபடியே பூமிக்கு வெகு வெளியே தள்ளிவிடப்பட்ட ஒரு பாடலால் கொஞ்சமாய் அழத் தெரிந்தவன்கூட மோட்சத்திற்கு முன்பதிவு செய்துவிட்டவனைப் போல ஒரு பாடலால் படிந்துகிடக்கிற சலிப்பின்...
சாய்சக்தி சர்வி கவிதைகள்
இரை அங்கே நெடுநேரம் காத்திருந்தான் அவன் ஒவ்வொரு பேருந்தின் வருகையையும் ஆவலோடு பார்த்திருப்பவன் தனக்கென்று வரும் உதாசீனங்களை கை நிறைய அள்ளிக்கொள்கிறான் உதாசீனங்களின் விளிம்பில் ரத்தம் கசிந்து திரும்புகையில் உணவிழந்த அந்த ராட்சச...
ஜீனத் கவிதைகள்
: Amazon | Spotify 1. கயமுனி கருத்த விழுவையாய் உயர்ந்தோங்கி நிற்குமோர் அகங்காரப் பெருமா டெஸ்டோஸ்டிரோனின் அதிசுரப்பில் கண்களின் மேல் மதநீர் சுரக்க கரிணிகள் பல புணர்ந்தடங்கா வல்விலங்கு ஐந்து கால் யானையென கால்களின் எண்ணிக்கையில்...
ரேவா கவிதைகள்
: Amazon | Spotify புறவாசல் கணக்கு அனுமதிக்கப்பட்டதாய் காட்டிய அந்த உள்வாசல் வளைவைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன் இறக்கி வைத்திருக்கும் இந்த இரவுக்குத் துணையாக மேலும் கீழுமாய் இழுத்துப்போகும் இடம் இதுவரை நானே அறியாததென்ற அபத்த...
தனிமை – கசப்பு – நோய்மை – துயரம் – தியானம்
: Amazon | Spotify 1 இரவை உண்ண வெளியே சற்று நடந்தேன் என்னைக் கண்டதும் பரிச்சயமாய் கண்களைச் சிமிட்டுகின்றன தூங்காமல் விழித்திருந்த தூங்குமூஞ்சி மரங்கள் ஒருவொருக்கொருவர் நாங்கள் அறிந்தவர்கள் தினசரி பார்ப்பவர்கள் குளிகைகளை...
கவிதைக்காரன் இளங்கோவின் நான்கு கவிதைகள்
: Amazon | Spotify அடுக்குகள் சரியும்போது.. நினைவுகளின் கடும் இருளைத் தாண்டி போய்விட ஒரு பாதையை வனைகிறது சுவரில் எப்போதோ நீ கிறுக்கிய பட்டாம்பூச்சி இருவருமே சிறைப்பட்டு கிடக்கிறோம் அநாதரவாக மனச்சுவர் தடித்துகொண்டே நீள்கிறது...
சுசித்ரா மாரன் கவிதைகள்
: Amazon | Spotify போதும் கனத்த நினைவுகள் மேலெழும் நாட்களின் தனிமை மெது விடம் துணைசேரும் காலத்தின் கொடுக்குகளுக்கு சொட்டு சொட்டாய் கொட்டத்தெரிகிறது உறைந்த உள்ளொடுக்கம் நீவி சொட்டுகளுக்கிடைப்பட்ட இடைவெளியில் தப்பித்தல் தண்டவாள...


