cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

ராணி கணேஷ் கவிதைகள்

: Amazon | Spotify 1. பேசித்தீர்க்காத காரணங்களை அறிந்தே அந்தாட்களை அமைதியாய் கடந்தோம்.. வார்த்தைகளை அனுப்பவும் அழிக்கவுமாய் பேசாத தவிப்பின் வெம்மை ஏறிய நாளில் நீ தான் பேசவில்லை என எல்லாக் கோபத்தையும் என் கையில் கொடுக்கிறாய்...

கவிதைகள்

யாழினி கவிதைகள்

பூமரம் பார்த்திராத பூமியின் பக்கத்தில் முளைத்துவிட்ட எளிய தாவரம் அது பருவங்களைப்பற்றி விவரணை என்றும் அதற்கு இருந்ததில்லை மழையும் காற்றும் சற்று அதிகமாகவே அதைச்சீண்டும் தேவையின் பொருட்டு அனுமதிக்கப்பட்ட அளவில் வெய்யில் நலம்...

கவிதைகள்

நினைவலைகள்

: Amazon | Spotify நான் நானாகிய பொழுதுகளில் இறந்தகாலத்தை சிலாகித்துக் கொண்டிருந்தேன்… இது நிகழ்காலம் என்ற நினைவுகளை மறுத்தது நினைவெல்லாம் இறந்தகாலத்தை உயிர்ப்பித்து நினைவறைக்குள் அமர்த்திக்கொண்டிருந்தது… கண்ணிலிருந்து...

கவிதைகள்

ஜெயபால் பழனியாண்டி கவிதைகள்

: Amazon | Spotify என் வண்ணத்துப்பூச்சியைத் திருடியவள் துருதுருவென என்னுள் சுற்றித்திரிந்த வண்ணத்துப்பூச்சி.. திருடுபோனது கல்லறையில் உறங்கிய நாளொன்றில்.. நான் நடக்கும் திசையில் என் தோள்சாய்ந்து கவிதை படித்தது… இரு சக்கர...

கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

: Amazon | Spotify ஆட்டம் அன்று நரிமுகத்தில் விழித்திருந்தேன் அன்றைய பயிற்சியில் தென்னையிலிருந்து வீழும் தேங்காய் போல கீழே வந்த பந்தை மூக்குக்குச் சேதாரமின்றி பிடித்துவிட்டேன் அணியின் சுவராக ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர்...

கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் மூன்று கவிதைகள்

: Amazon | Spotify  மயக்கம் உனக்காக கவிதைகள் எழுதும் போது காற்றாக வந்து காகிதங்களைப் பறக்க விடுகிறாய் அப்போதும் கூட காகிதங்கள் பறந்து விட்டதை எண்ணிக் கவலைப்படுபவன் நான் இல்லை கவிதைகளுக்குச் சிறகு முளைத்ததை எண்ணி மகிழ்பவன் எத்தனை...

கவிதைகள்

தினுஷா மகாலிங்கம் கவிதைகள்

மழையையோ இரவையோ எழுவதைப்போலத்தான் இந்த கோடையை பற்றியும் எழுதப்போகிறேன் ஆனால் ஒரு மழையிரவில் காணாமல் போவதைப்போல கோடைக்குள் தொலைந்து போகமுடியவில்லை அதன் வெம்மை கனன்றுக்கொண்டே அழுத்தமான புழுக்கங்களை இறைக்கிறது நாளைக்கான அத்தனை...

கவிதைகள்

மகேஷ் கவிதைகள்

தர்க்கவியல் ! மோதிக்கொள்ளும் இருவருக்குமான எறியப்பட்ட சொற்கள் கற்களாகி காயப்படுவது இல்லாது இருக்கும் யாரோ! விசித்திர வேதனைகளை விரட்டிய விரக்திகளின் பின்னணியில் சிரிப்பது மீட்சிக்கான கடவுளோ என எண்ணம் எழும்புகிறதொரு பேரலையாய்...

கவிதைகள்

ஒளியைச் சேகரிப்பவள் !

திறந்துகிடக்கும் என் வீட்டிறப்பில் சருவமும் உடைந்து காணப்படுகிறது திவலை திவலையாய் முழுநிலவு ! வெற்றுக்கூடையில் பொறுக்கிப் பொறுக்கி நிரப்பிக்கொண்டிருக்கிறாள் ஓரு பதின்மச் சிறுமி சீக்கிரம் சேமித்து விடு, என் ரூபவதியே அள்ளிருள்...

விமர்சனம்

அடைக்கலம்! : ஈஸ்டர் ராஜ்ஜின் “ஆன்மாவின் பெருந்துயர்” நூலை முன்வைத்து..

மணிமுத்தாற்றங் கரையில் வீற்றிருக்கிறான் சிவன். குடமுழுக்கெல்லாம் முடிந்து எட்டிப்பார்த்தேன். வழக்கமாக சிவத் தலங்களின் கருவறை இருளாக இருக்கும். இங்கும் அப்படிதான். இருளை சிவபக்தர்கள் ஞான இருள் என்கிறார்கள். எது இல்லாததோ அதுவே...

You cannot copy content of this Website