: Amazon | Spotify இவளின் கனவுகள் தூரதேசத்தின் வானவில்லாய் வளைந்து இவளின் அருகேயும் ஒரு வானத்தை வரைந்து கொண்டேயிருக்கிறது எப்போதும் அவளை வானதி என்று கூப்பிட நண்பிகள் பலர் உண்டு வானதியின் பிறந்தநாள் பரிசாக அவளின் தோட்டத்தில் அன்று...
Latest Posts
அகோந்திரத்தின் நெடி
: Amazon | Spotify அறுத்தெறியப்பட்ட குறும்பாட்டின் குளம்படிகளில் தெறித்துச் சிதறும் குருதித் திவலைகள் சாம்பிராணிப் புகையும் பத்தியின் வாடையும் கமகமக்கும் அத்திக்கு முன்வேலையில்…. கம்பீர புஜம் கட்டிக் களரிக்கு வரும்...
இரா.சுகன்யா கவிதைகள்
: Amazon | Spotify நாணயம் இருப்பவனிடமிருந்துஇல்லாதவனிடம்இடம் பெயர்கிறதுஒரு நாணயம் அதன்தலைப் பக்கம்கொடுப்பவனின்புண்ணியக் கணக்கில்சேர்த்துவிடும்கோரிக்கை பூ பக்கம்பசித்தவனின்சில பருக்கைகளுக்கானபிரார்த்தனை. அவனுக்கும்...
மனவெளியெங்கும் நிற்கிறாய்
Subscribe: Amazon | Spotify பல்லாயிரக் கணக்கான ப்ளாக்களையும் அன்ப்ளாக்களையும் விழுங்கி வாழ்வதுதானே நம்முடைய இந்தக் கொடூர காதல். பசியாறி பலநாட்கள் ஆகிறதாம் பசிக் கொடுமையில் கொஞ்சம் சீண்டுகிறது இன்று. இம்முறை ப்ளாக்கை நான் ஊட்டவா...
சந்தோசு ஏழுமலை கவிதைகள்
துயிலெழுவாய் உன் தொந்தி சரிய உயிர் வளர்த்தவன் காக்கையாய் குருவியாய் நம்மை காத்திருப்பதாக சொன்னாய் தங்கையும் நீயும் தாழிட்டுத்தூங்கிய பின்னிரவில் சன்னலையும் கதவையும் இடையறாது அறையக்கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள் யாரோ காரில் மறைவதென...
நான் என்னும் கரிமரம்
நீங்கள் தேடப்படும் அக்குற்றவாளி நானாகவும் இருக்கலாம் கைதிக்கென தனி எண்ணும் தனியறையும் தானே இருக்கும் எத்தனை சிறையில் எத்தனை எண்கள் தண்டிப்பதற்கு நீங்கள் யாரெனக் கேட்டால் உன் மேல் வழக்குப் பதிவு செய்தவர் என ஒருவர் விசாரிக்கும்...
இரா.மதிபாலாவின் ”அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்” – ஒரு பார்வை.
கவிதையின் அதிர்வுகளை தலைப்பின் வழியே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ கவிஞர் மதிபாலா. அத்தனை அதிர்வுகள் தாங்கிய கவிதைகளை ஒரே தளத்தில் வெவ்வேறு வகைப்பாடுகளில் எழுதிவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார். நினைவுக்கேணியில்...
பாபுபிரித்விராஜ் கவிதைகள்
அலை நெல்லளைந்து போன அழகிய கால்கள் சிறு மலைக்குன்றின் வடிவொன்றில் ஏறிச்செல்கிறது சலனங்களின் மொத்த கணங்கள், நிலம் அசையாது காண்கிறது நிற்கும் ஒரு மரம் இலையுதிர்க்காது அசைய முயற்சிக்கிறது மீண்டும் மீண்டும் மீன்கள் தீண்டாத அழுக்காக...
முன்னிரவு பேச்சு….
அ) ஒரு அமைதியின்மை ஒரு தாவும் மனநிலை ஒரு ஞாபகம் வெறியூட்டத் தொடங்கியதில் அசைவற்றுக் கிடந்த போது, கை முழுவதும் உடைகளை அள்ளிக் கொண்டு உடல் வந்து நின்றது. திடுக்கிட்டு எழுந்த போது, வயற்புறத்து நீர்க்காணுதல் புதிதல்ல… ஏன்...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
Subscribe: Amazon | Spotify நினைவில் காடுள்ள மிருகம் சந்தைக்குள்ளிருந்து கவுச்சி தெறிக்க பறந்திட எவ்வும் கானகம் பச்சை வாடையை குளிரக் குளிர உதறத் தெரியாமல் டீ கிளாசுடன் நிற்கும் கூலியாட்களை உற்று நோக்குகிறது ஆவி பறக்கும்...


