cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

காதல் : சில குறிப்புகள்

காதல் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தன எனக்கு அப்படி ஒன்று இருக்கிறதா என்பது அதில் முதலாவது. *** காதல் மீது வெகு தாமதமாகவே ஆர்வம் பிறந்ததெனக்கு கண்களை இழந்தபின் ஓவியத்தின் மீது ஆர்வம் தோன்றுவதைப் போல, காதலை வெகு சிரமத்திற்குப்...

கவிதைகள்

பா.மகாலட்சுமி கவிதைகள்

1 ஒன்றை வெறுப்பதற்கு முன்பாக அதீத அன்பில் நேசிக்கப்பட்டிருக்கும் மூழ்கடிக்கும் வெள்ளத்தின் முதல் துளிபோல   ஒன்றைத் தொலைப்பதற்கு முன்பு பத்திரமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும் சிறகு முளைத்த பறவையின் கூட்டிலிருந்த கணங்களாய்  ...

கவிதைகள்

கவிஜியின் ஐந்து கவிதைகள்

மனுஷப்பய பெரியவனுக்கு இருப்பதிலேயே பெரிய அறை சின்னவள் ரசனைக்காரி கலர் கலர் பூக்களோடு பூந்தோட்டம் மாதிரி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான்கு பேருக்கான அறை தாத்தா பாட்டிக்கு அற்புதம் எனும் அளவுக்கு கெஸ்ட் வந்தால் போனால் மெச்சத்தக்க...

கவிதைகள்

யாழினியின் இரண்டு கவிதைகள்

: Amazon | Spotify 1. புரியாத கணக்குகளைக் கூட்டிக் கழித்துக்கொண்ட இருக்கும் பிரிவின் இறுதி எட்டிய பின்னரே அண்மையின் அணுக்கம் புரியவரும் ஊசல் மனமது சில நூறுமுறை கண்ட வதைகளுக்கு ஓரிரு முறையாவது மருந்தைப் பூசியிருக்கிறார்கள் முகமும்...

கவிதைகள்

மு.ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்

ரேகை பயோமெட்ரிக் வருகைக்குப் பின் கையெழுத்து போட தெரிந்தவர்களும் கைநாட்டு தான் ரேகை விழவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கிடையாது வரிசையில் வெகுநேரம் நின்று கடைசியில் பரமனுக்கு ரேகை விழவில்லை தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும்...

கவிதைகள்

ப.தமிழ்ச்செல்வன் கவிதைகள்

கலையும் காற்றின் வழி காலி இடத்தை நிரப்புவதில் எந்தவொன்றும் பொருந்தாமல் அதுவேற்படுத்தும் மன அபிலாஷைகளை இனங்கண்டுரைப்பதில் தோன்றும் ஏமாற்றம் விவரிக்கவியலாமல் போகிறது. தோற்றப்பிழையென்றோ மறைமாற்றமென்றோ கருதவிட முண்டெனினும் மனச்சூழல்...

கவிதைகள்

மகேஷ் கவிதைகள்

துளியின் வலிமை! வலிமையான ஆகிருதியின் தோற்றத்தில் வியாபித்திருந்த முள்வேலியோரம் ஓடிக்கிடக்கிறது ஒரு தினம்! முதுகுகள் உரசிக்கொண்ட சிவந்து விரிந்த விழி முறைப்புகளினூடே தடதடக்கிறது ஒரு பயணம்! திடகாத்திரங்களின் மத்தியில் மெலிந்து...

இதழ் 21

தினுஷா மகாலிங்கம் கவிதை

1 நாளை என் விடியலில் நீ இருக்க மாட்டாய்… சலனப்பட்டது போதும் என்று இரவை மூடிவைக்க நினைக்கிறேன் . எப்படியும் விடியும் ….. உன் வாழ்வின்மீது படிந்துவிட்ட என்னை அழுத்தமாகத் துடைத்தெறியும் உன் பிரயத்தனங்களில்...

கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

: Amazon | Spotify யாரோ என யாரோ அறிந்திருந்தார்கள் கனவில் தோன்றிய படிக்கட்டுகளில் என்னை நான் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன் கதவுகள் பொருத்தப்பட்டிராத வாசலை இதுவரையில் யாரும் வந்தடையவில்லை பரஸ்பரம் நிகழ்ந்த உரையாடல்களின் பாதை...

கவிதைகள்

ரேவா கவிதைகள்

: Amazon | Spotify மாறும் பருவத்தின் வலை சிலந்தி ஒரு குறியீட்டைப் போல் உள்நுழைகிறது குற்ற உணர்ச்சி உணர்வு அல்ல உணர்ச்சி என்பதில் திடுக்கிடுகிற படி.வரிசை மாற்றி மாற்றி மேல் ஏற்றும் சுமைக்குள் என் சொந்தமற்ற நான் எனக்குச்...

You cannot copy content of this Website