: Amazon | Spotify 1. வற்றிய நதிக்கரை கூழாங்கற்களைக் காய்ச்சியது மேல் திசை இருளடைந்து பெரும் ராஜ்யம் வீழ்ந்த பின் கால்கள் குழறி மலையடிவாரம் நோக்கி நகர்கிறேன் மித மிஞ்சிய ஆறுதல் தருகிறது தென்காற்று சீரற்ற செங்குத்தான பாறைகள்...
Latest Posts
இரா.பூபாலன் கவிதைகள்
: Amazon | Spotify 1. சென்றடைதல் பணிமனைக்குக் கிளம்புகிறேன் முதற் திருப்பத்தில் சரேலென முந்திச் செல்கிறது அவன் வாகனம் அடுத்த திருப்பத்தில் நானதை முந்துகையில் ஒரு பார்வை. சாலைச் சந்திப்பில் அவன் முந்திவிட்டான் இம்முறை ஒரு பார்வை...
மதுரா கவிதைகள்
: Amazon | Spotify 1. சகடையில் சிக்கிய வாளியென ஏற்றி இறக்குகிறது வாழ்க்கை. எதை நிறைப்பது? இறைக்க இறைக்க ஊறிக்கொண்டே தான் இருக்கிறது. ஆயாசப்பட நேரமின்றி காலியான தோண்டி வரிசையில் நிற்கிறது. காலச் சக்கரத்தின் கடைசி சுற்றிலும் நிறை...
கவிஜி கவிதைகள்
: Amazon | Spotify மரப்பாச்சி பொம்மை ரகசியம் பேசிக் கொள்கிறார்கள் க்ளுக் சிரிப்பு அவ்வப்போது கலகல சிரிப்பு எப்போதாவது வெயில் தேசம் வேகு வேகென கடக்கையிலும் முகம் சுளிப்பதே இல்லை மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருப்பது பார்க்கும்...
அய்யப்பமாதவன் கவிதைகள்
: Amazon | Spotify நீயாகவுமிருக்கலாம் என்பதே சாசுவதம் அதுவொரு எறும்புக்கும் ஒரு பறவைக்கும் ஒரு யானைக்கும் எந்தவொரு உயிருக்கும் நேரலாமென்பதே சாசுவதம் உறங்கும்போதும் விழித்திருக்கும்போதும் ஒரு பயணத்திலும் ஒரு நடையிலும்...
இமையாள் கவிதைகள்
: Amazon | Spotify அவள் பெயர் நர்மதை ஆதி யோகியின் உடலிலிருந்து சிந்திய வியர்வையின் ஒரு துளியவள்! பூமியில் ஒரு நதியாகி விந்திய சத்பூரா மலையிடையிலிருந்து பூமியை அடைந்து நீர்தேகமாகி, நிலத்தைப் புணர்ந்து புணர்ந்து யோனி கொள்ளா...
ச. மோகனப்ரியா கவிதைகள்
: Amazon | Spotify 1.இரு பால்வீதிகள் சந்திக்கும் புள்ளி எதற்கிந்த சந்திப்பு இருவருக்கும் இடையே சில நூறு பால்வீதிகள் சின்னஞ்சிறு எரிகற்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கான துக்கம் எதனை அளக்க இந்தப் பதட்டம் எதற்கான தேம்பல் எதை ஈடுசெய்ய...
மலர்விழி கவிதைகள்
: Amazon | Spotify நிஜம் தோய்ந்த இந்த நாள் குருதி கசிந்த காயத்திற்கு மருந்திட்ட நீ கண் முன் நின்ற தெய்வம் தேரைப் பற்றி இழுக்கும் உந்துதல் மொழியற்ற இதழ் நடுங்கும் நொடிகள் உரிமை கோரும் ஆசையை விஞ்சிய வறுமைக்கு பலி பார்வைப் பறவைகளோடு...
சட்டை வண்ண யானைகள்
ஒவ்வொரு முறையும் உன் மீது கொண்ட என் பழைய காதலை ஒரு கையிலும் புதிதாக ஏற்பட்டுவிட்ட வெறுப்பினை மறு கையிலும் ஏந்திக் கொண்டு உன்னை எதிர்கொள்வது இயலாததாய் இருக்கிறது சகி. ஒரு காதலனும் காதலியும் தங்களுக்கு இடையிலான பிரிவினைத் தாண்டி...
உமி கவிதைகள்
: Amazon | Spotify {௳மி} கவிதைகள் 1) செத்தும் இரைக் கொத்துகிறது பறவையின் எலும்புக்கூடு. குஞ்சுகளைக் காண வானத்தில் நடக்கையில் பறவைக்குள்ளிருந்து மழையாக விழும் தானியங்களை பதனமாக ஏந்துகின்றன முள்ளுக்காட்டுத் துணிமணிகள். 2) எங்கள்...


