கவிதையின் ஆழமான துருவங்களைத் தேடி இரவு பகலாக ஏன்? பல காலங்களாக அலையும் மனித மனதின் ஊடே புதிய தலை முறைக்கும் எடுத்து சொல்லுவதற்கும் சொல்லப்படாமல் விட்ட எத்தனையோ பாடங்களாக இன்னும் கிடப்பதை அறிவுறுத்தும் விதமாகவே இந்த “சூடான...
Latest Posts
விக்ரமாதித்யன் எழுதிய “பின்னைப் புதுமை” நூல் குறித்து ஒரு பார்வை
கவிதை என்பது குறித்து கவிஞர்களிடையேயும், ஆய்வாளர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும் எத்தனையோ விளக்கங்கள் இருந்தாலும் அது ஒரு வாசக அனுபவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் கவிதை கட்டி எழுப்பும் பிரம்மாண்டங்களுக்குள் நுழையும் ஒரு...
தேவதைகளால் தேடப்படுபவரின் கவிதைகள் எல்லோராலும் தேடப்படுபவை…
புதுக்கவிதையின் பன்முகப் பரிமாணம் ஏற்படுத்தும் விளைவுகளில் அதீதமானவை சிலவே. இயல்பும் செறிவும் இலகுவான வெளிப்பாடும் இந்த அதீதங்களை மனத்துள் விதைத்துவிடுகின்றன. கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகள் இப்படித்தான் என் மனத்துள்...
காளஞ்சி – ஒரு பார்வை
தோழி அன்புமணிவேல் பல்லாண்டுகளாக மின்னிதழ்களில் தூவி வந்த கவி விதைகளில் துளிர்த்த அருங்கொடி வரிகளை தொடர்ந்து சென்று முகநூல் மலர்களுடன் கை குலுக்கியவன் நான். இவர் உணர்வுகளை வடிக்கட்டி சொற்களாய் வடித்தெடுக்கும் வித்தையை கற்றவர். ...
சூலுரைத்து சுடலையாடும் நீலப்பறவை!
சாய் மீரா– முகநூல் பெருவெளியில் கவிதைகளாலும் கவிதை மீதான தர்க்கங்களாலும் நான் அறிந்துகொண்ட பெயர். இதுவரை நேரில் பார்த்ததில்லை. தோழர் சோழநிலாவால் முன்னெடுக்கப்பட்டு வரும் “காலத்தின் பக்கங்களில் கவிதையெனும்...
அக வேரின் லயிப்பு + மூன்று கவிதைகள்
: Amazon | Spotify அக வேரின் லயிப்பு. தாகம் தணிக்க கிடைக்கும் தண்ணீருக்காக நீங்களும் நானும் எந்தப் பிரயத்தனமும் படவில்லை பல்லுயிரிகளின் பலனுக்கான வானப் பொழிதலுக்கு. சூழ்ந்திருக்கும் காற்றை சுவாசிப்பதும் கை மீறித்தான் நடக்கிறது...
அய்யனார் ஈடாடி-யின் “மடியேந்தும் நிலங்கள்” – ஓர் அறிமுகம்
ஒற்றைத் திரிக்குள் ஒளிந்திருக்கும் வெடியின் வீரியம் ஓராயிரம் அசைவுகளை உருவாக்கிவிடுமல்லவா. வரிகள் மூன்றுக்குள் வாழ்வின் பயணத்தையே படம்பிடிக்கும் காட்சிகளைக் கண்ணுறுகையில் பிரபஞ்சத்தை அளந்துவிடத் துடிக்கும் பேராற்றல் கிடைத்து...
சாயல் இல்லாத…!
: Amazon | Spotify நடுநிசி தாண்டிய ஓசையற்ற… நீர்க்குமிழி வீதியில் அடையாளமற்றுத் தொலைகிறேன்! நீ வந்து சென்ற தடத்தை… காற்று உதிர்த்த மாவிலை…. மொழி பெயர்த்திருந்தது! சமீபகாலத்தில் உந்தன் நித்திய...
சரஸ் வேல் கவிதைகள்
: Amazon | Spotify ஆறுதலின் உருக்கள் சதை மலை மேலே பல எண்ணெய்கள் ஊற்றி ஒரு சிறு நதியின் கோடாக உள்ளிறங்கியும், ஆவியாகியும் எங்கும் பரவி, படரச் செய்து அனைத்து விரல்களின் வித்தையால் . . . வாடிக்கையாளரின் உடல் வலியை அகலச் செய்கிறாள்...
“நீ உதிர்த்த சிறகின் பறவை” – ஓர் அறிமுகம்
“நீ உதிர்த்த சிறகின் பறவை” எனும் மீ. யூசுப் ஜாகிர் எழுதிய கவிதைத் தொகுப்பு காதல் கவிதைகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவரது முதல் கவிதைத் தொகுப்பும் காதல் கவிதைகள் தான். மீளவும் காதல் கவிதைகள் கொண்ட தொகுப்பு...


