cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

பாலைவன லாந்தர் கவிதைகள்

: Amazon | Spotify I. மறுக்கூர் பதினொன்று ஐம்பத்தொன்பது பன்னிரெண்டு ஒன்று காற்றடைத்த உடல் தன் உடலை உதறிக்கொண்டு மெமரியில் உள்ள கடந்த கால புகைப்படங்களுக்கு “லைக்” இடுகிறது. II. உடல் தனது தலையை குழைத்து வாலை விழுங்கும்...

கவிதைகள்

ஸ்டாலின் சரவணன் கவிதைகள்

: Amazon | Spotify நடை ரயில் நிலைய இருக்கையில் அவ்வளவு நேரம் ஜோடியாய் அமர்ந்துப் பேசியவர்கள் இப்போது எழுந்து நடக்கத் தொடங்கினர். கரங்கள் பற்றி தோள்கள் உரசி தலைச் சாய்த்து சிரித்துக் கொண்டே அவர்கள் நடந்தபோதுதான் நாம் இப்படி...

கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்.

: Amazon | Spotify உயிரி சுவரிலிருந்து கீழேயிறங்கவில்லை அந்நிழல் காற்று அலைக்கழிக்கிறததன் மட்டற்ற திசையினை திருகி பால்கனி கம்பியிலமர்ந்து இரவின் நீட்சியில் அமைதியை நகலெடுக்கிற கூகையின் வட்டக் கண் விரல் நக இடுக்கில் மிச்சமிருக்கிற...

கவிதைகள்

வருணன் கவிதைகள்

: Amazon | Spotify காத்திருந்தே ஆகவேண்டிய தருணத்தில் இலக்கற்ற காலத்தை வைத்து சூதாடத் துவங்கினோம் வரவேற்பு மேசையின் மேலே தன்னையே சுற்றும் பறவையென சுழன்ற நொடிமுள்ளுடன்… விரயமாகிக் கொண்டிருக்கும் காலத்தை காலடியிலிட்டு நசுக்கியபடி...

இதழ் 34 • கவிதைகள்

ந.சிவநேசன் கவிதைகள்

: Amazon | Spotify 1  டிரைவர் அப்பா அப்பாவுக்கு இயல்பாகவே சூட்டுடம்பு கோடையன்றி தட்பத்திலும் அனலாகவே இருக்கும் என்ஜின் சூடுடா என வீட்டுக்கு வருகையில் பன்றிக்கறி வாங்கி வருவார். எந்தப் பகலிலும் கட்டிக்கொள்ளவே முடியாத உக்கிரத்தின்...

கவிதைகள்

விடுபட்டவை

: Amazon | Spotify வீட்டிலிருந்து கிளம்பிய காலடிகள் மற்றும்  வீடு திரும்பிய காலடிகளின்  எண்ணிக்கை  சமனுற்றதாவென முணுமுணுப்பாய்க் கணக்கிட்டபடி வீடு  திரும்பிக் கொண்டிருந்தது இரவு காலடி ஓசைகள் தணிந்த நடைபாதையின் வழியே...

கட்டுரைகள்

கனிந்து மிதக்கும் கனவுகள்

கவிதாயினி அன்பு மணிவேலின் கவிதைத் தெறிப்புகளை அவரது முகநூல் பக்கத்தில் படித்து ரசித்திருக்கிறேன். ஒரு சமயம் அவரிடம் எப்போது உங்கள் கவிதைத் தொகுப்பைக் கவிதைப் பிரியர்களின் கைகளில் தரப்போகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.. இப்போது...

கவிதைகள்

காதல் பரமபதம்

: Amazon | Spotify உன் அம்மா சொல்கிறார் ‘வாங்க போங்க’ என்றால் உன் வாழ்நாள் அதிகரிக்குமாம். அடேய் என் பனங்கற்கண்டு பேச்சழகா சொல்லுடா.. உன் அம்மா சொல்வதைக் கேட்கவா? இல்லை ‘டா’க்களை அரைத்து அமுத விஷமாக்கி...

கவிதைகள்

எல்லை கடக்கும் கனவுகள்.

நாளைய விடியலில் என் குரல் எல்லை கடந்திருக்கலாம், பனியுறும் பூமியில் சப்பாத்துக்களை கால்களில் திணித்தபடி பனிக்கட்டிகளை அள்ளிக்கொண்டிருப்பேன் உன்நினைவாய். என் பகல்கள் உன்னருகில் இரவுகளாய் சபிக்கபட்ட நிலத்தில் உன் வார்த்தைகளை...

இதழ் 34 • கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

உதிரந்தது இறகுதான் பறத்தலின் திசையில் தடங்கல் நிலைப்பதில்லை வானத்தின் நீள அகலத்தில் எப்போதும் நிலைகொள்ளாத முயற்சியின் போக்கில் தொலைப்பதில்லை தேடலை. புயலின் நிமித்தமும் காற்றின் வலைவீச்சும் மாற்றும் திசையில் மாறிப் போவதில்லை...

You cannot copy content of this Website