cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

அன்பு மணிவேல் கவிதைகள்

: Amazon | Spotify கிள்ளியெடுத்த அன்பு மரம் நெடுகக் கிளையும் கிளை நெடுகக் காயும் கனியுமாய் வாசலில் பூத்திருக்கும் பச்சரிசி மாவுக் கோலத்திற்கு ஒரு எறும்பையும் காணோமே என்று விசனப்படுகிறாள் அம்மா. கோலத்திலிருந்து ஒரு பூவைக்...

கவிதைகள்

சிலம்புச்செல்வன் கவிதைகள்

ஏலீ ஏலீ லாமா சபக்தானி… கலைந்த கூடும் இறந்த குஞ்சுகளும் சிதறிக் கிடக்கின்றன பறவையின் வீறலுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்லை குருதியின் பெருக்கத்தில் உருவெடுத்த குளமா? ஊடுருவ முனைந்த கதிரொளி பேதலித்து நிற்கிறது கந்தகச் சாம்பல் பூசி...

கவிதைகள்

வில்லரசன் கவிதைகள்

: Amazon | Spotify வேட்டை எல்லா மலைப்பயணங்களின் பொழுதும் எங்கிருந்தோ எப்படியோ வந்து சேர்கின்றது அறிமுகமில்லா வேட்டைநாயொன்று பயணத்தின் முழுமைக்கும் வழிகாட்டியபடி நடக்கிறது பாறைகளில் உட்கார்ந்து ஓய்வுகொள்கிறது இடைக்கிடை வாலாட்டவும்...

கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

: Amazon | Spotify  கலிங்கம் டஜன் கணக்காய் பட்டுப்புடவைகள் பீரோவில் இருந்தாலும் அம்மா அவற்றை உடுத்துவதில்லை சேலை வைத்திருக்கும் அட்டைப்பெட்டிகள் அனைத்திலும் இரண்டு பாச்சை உருண்டைகள் எப்போதும் கிடக்கும் அத்திப்பூத்தாற் போல் அம்மா...

கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

: Amazon | Spotify வாசித்திருக்க வேண்டாத புதிர்களினூடே.. உணரப்படுவதற்கோ கேட்கப்படுவதற்கோ குறைந்தபட்சம் சில பொழுதுகள் தவறவிடுவதற்கோ தொலைந்துபோவதற்கோ அதிகபட்சம் ஒரு நம்பிக்கை இம்முனையிலிருந்து அம்முனை வரையில் நீண்டிருக்கக் கூடிய...

கவிதைகள்

காப்பாள்

: Amazon | Spotify நிரம்பி வழியும் கட்டைப் பைகளில் ஒன்றை கைப்பிடியை நேக்காகப் பிடித்து இரண்டாவது படிக்கட்டில் அமர்த்திவிட்டு, வேகவேகமாக இறங்கி அந்தப் பையையும் தூக்கிக்கொண்டு கண்டக்டரைப் பார்த்துத் தலையாட்டிச் சிரித்தவன் எஸ்.எஸ்...

கவிதைகள்

வருணன் கவிதைகள்

: Amazon | Spotify புலிவனம் மீளவே இயலாத யட்சியின் பெரும்பசி வாயில் அகப்பட்ட சிறு இரையென செய்வதறியாது திகைத்து நிற்கிறது காமத்தின் வாயில் இரவு. இச்சைகள் இழிவென ஒதுங்கியிருந்த பகல்களும் இருட்டுக்குள் ஒளிந்து கொள்ள இழிவெனப்பட்டது...

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர் வேல்கண்ணனின் பதில்களும் – ( பகுதி 9)

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

கவிதைகள்

அன்பு மணிவேல் கவிதைகள்

: Amazon | Spotify வெயிலும் மழையும் பின்னே காற்றும் நேற்றிரவு அந்த இடத்தில்தான் ஒரு மழை பார்த்தேன். கண்டவரைக்கும்.. நனைந்தவர் நனையாதவரென்று யாரிடத்திலும் யாதொரு கோபமுமில்லை அதனிடத்தில். நிதானத்தின் நிறுத்தத்தில் தன் வரவை நின்று...

கவிதைகள்

மலர்விழி இளங்கோவன் கவிதைகள்

: Amazon | Spotify வாலறுந்த நன்றி மங்கிய வெண்மையில் படர்ந்த கரும் பொட்டுகளுடன் தெரு முனையிலிருந்து ஓடி வந்து முகம் நோக்குகிறது வாலறுந்த நாய்க்குட்டியொன்று சிறு ரொட்டித்துண்டு அன்பினை கண்களில் தேக்கி வாலுக்குக் கடத்துமது தொடர்பு...

You cannot copy content of this Website