cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 25 • கவிதைகள்

முபீன் சாதிகா கவிதைகள்

: Amazon | Spotify 1. ஒரு மீன் வயல் துள்ளும் கயலின் நீர்த்துளி கண்ணில் படர்ந்து திரையிடும் சமயம் வெளுக்கும் வானத்து துண்டென இறங்கும் மதிய நிலாவும் கதிரின் விளிம்பில் கனத்து முகிழும் பனியெனப் பெய்து தாகமும் நாதமும் கலக்கும் சொர்ண...

கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்

: Amazon | Spotify 1 சாயல்களுக்குள் சாயம் போனவற்றை ஒரு முனைப்புடன் தேடுதலை வழக்கமாக்கி நீலம் நீர்ப்பதும் சாம்பல் பூப்பதும் தன் குற்றமென ஆகப்பெரிய துக்கமென சுயமழித்துப் புறம்பேசித் திரிகிறாள் பூசிய இருண்மை முன் வகிட்டிற்குள்...

கவிதைகள்

புலனத் தீ

: Amazon | Spotify கைதேர்ந்த மீனவனாய் ப்ளாக்குகளுக்கும் அன்ப்ளாக்குகளுக்குமிடையே வலையை வீசியெறிகிறேன். ஒற்றை மீன் மட்டுமே விழுந்தால் மீன்பிடி தொழிலை விடுத்து நிலவைத் துரத்தும் தொழிலில் மரத்தடியில் தங்கிவிடுகிறேன். அதுவே இரட்டை...

கவிதைகள்

மஞ்சுளா கவிதைகள்

: Amazon | Spotify 1. நினைவோசை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு தனியொருவனின் இன்பமாய் வாழ்வை ருசித்து ருசித்து கடந்து போகிறது ரயில் ஜன்னல் கம்பிக்கு அருகில் சிறுவன் ஒருவனின் பார்வையில் சிக்கி பறந்து விடும் ஒரு பறவையை பின் தொடர...

கவிதைகள்

கடிகாரக்குருவிகள் இரண்டு

காலம் கனிந்து தொங்குகிறது அப்பழத்தில் ஊரும் எறும்பின் மேல் அவள் ஏறி வருகிறாள் அவளை தொடர்ந்து நானும் ஊர்ந்து வருகிறேன் அவள் வெள்ளி நிறத்தில் மினுமினுக்கிறாள் அவள் சவாரி செய்யும் எறும்புக்குக் கொம்புகள் முளைக்கின்றன அவள் தங்க...

கவிதைகள்

சுகன்யா ஞானசூரி கவிதைகள்

எம்புகள் உதிரும் நாளில் அகில் மணக்கும் காடுகளில் அகிலத்தின் ஆன்மா உறங்குவதாக நம்பப்படுகிறது எத்தனை எத்தனை வேட்டைகள் இல்லையென ஒருபோதும் கைவிரித்ததில்லை ஏகாந்தப் பெருவெளியை ஏற்றுமதி செய்தபின் காட்டுச் செல்வங்களையெல்லாம் வாரி...

கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்

ஒப்பற்ற கருப்பு வெள்ளையில் ஒளிந்து கொள்ளும் சிறுமியின் கைவிரலில் வரைந்துகொண்டு இருக்கிறது ஓர் அடர் ஓவியம்.. “வான்கோ”வின் விரல்களில் கசியும் கூரிருளின் பால்வீதிகளை அக்கோடுகள் நிரப்பிக்கொண்டு இருக்கிறது. நீருக்குள்...

விமர்சனம்

பாடிகூடாரம் – ஒரு ரசனை பார்வை

இன்றைய கவிஞர்களில் முக்கியமான ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தின் கண்டாச்சிபுரம் குறுநில மன்னன் கண்டராதித்தன் பெயரைப் புனை பெயராகக் கொண்டவர். இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்: கண்டராதித்தன் கவிதைகள், சீத மண்டலம், திருச்சாழல்...

கவிதைகள்

லக்ஷ்மி கவிதைகள்

பிம்பங்கள் உருகி வழியும் உயிரில் சில துளிகள் சொட்டிக்கொண்டேயிருக்கின்றன பிம்பங்களால் உருவான சிலதுளிகளை துடைத்தெறிய முயற்சிக்கின்றன அற்ப மனங்கள் துடைத்தெறிதல் எளிதென்றால் அனைத்துமே நிலையற்ற ஆன்மாவின் கூட்டங்களாகி வீடுகள்...

கவிதைகள்

இரா மதிபாலா கவிதைகள்

குறிக் களம் கல்லாகிக் கிடந்த தினங்களில் உள்ளங்கை அளவில் வரம் புனைந்த ஓர் எலக்ட்ரான் திரைக் குரலில் தொடும் அசைவுகளில் ஆர்ப்பரித்தது. கட்டில் சருகுகளிடையே நெளிந்து மூளை மடிப்புகளில் ஊர்ந்து சீறிச் சிரித்து நீல நினைவுப் பாம்பு. இரை...

You cannot copy content of this Website