: Amazon | Spotify ஒரு வழியாக.. சந்தேகத்தை இடவலமாக அதக்கி வைத்திருக்கும் கன்னக் கதுப்பில் ஓராயிரம் அர்த்தக் குமைச்சல் ஊறுகிறது எதுவும் பயன்படப் போவதில்லை நீயும் நானும் ஒப்புக்கொள்ள விரும்பும் சமரசத்தை தொலைத்துவிட்டேன் பழியை எண்ணி...
Latest Posts
பாலைவன லாந்தர் கவிதைகள்
கென்யா மூத்தக்குடி காகுரு அந்த பூர்வக்குடி வாத்தியத்தை இசைப்பதை நிறுத்து உன் தசைகள் துடிக்க வாசிக்கும் போது ஆப்பிரிக்க காற்று மணம் மாறுவதைக் கவனி எதற்கான எச்சரிக்கை இது எட்டு திசையிலிருந்தும் தடதடவென நிலம் அதிர ஓடிவருகின்றன...
ரேவா கவிதைகள்
: Amazon | Spotify இசையும் காலம் மனமெங்கும் அலையத் தொடங்கும் யோசனையின் கால்கள் ஒவ்வொன்றும் காலத்தின் வெவ்வேறு தொடர்ச்சிக்கு இழுத்துப்போகிறது சொல் முந்த வழித் திறந்த காலம் இறவாப் பொழுதாகிக் கனக்கிறது நிகழும் மௌனத்தை...
சமகால வியட்நாமிய கவிதைகள்
ஹோன் டோன் (Hoan Doan) நீங்கள் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ அதைவிட வெளிப்பாடு முக்கியமானது – என்று சொல்லும் ஹோன் டோன் தன் உடலையே கலைப்படைப்பாக மாற்றுகின்ற Cai No என்று காணொளி வடிவத்தில் புதுமையான வகையில் ஒரு கலை படைப்பை...
சவிதா கவிதைகள்
நகர மறுக்கும் இசை. என் பாதைகள் தவறிவிட்டன. நேரான பாதையில் நடப்பதாக லயித்திருந்தேன். தவறியதற்கு நான் பொறுப்பல்ல. உன் இசைதான் காரணம். தேர்ந்த இசைக்கருவிகளுக்கு செவிசாய்த்த நீ என் தடுமாற்றங்களை மறந்து விட்டாய். என் பாதைகளின்...
நிம்மி சிவா கவிதைகள்
1) நொடி உணர்வுகளின் அழிவு நடைக்குள் சிதறும் நிழல்களைப் போல் மறைந்துருக்கும் குரல்கள் சலனமற்ற துளியாய் சில வரிகள் மட்டும் நீளுகின்றன மணலில் புதைந்து போன வெளிச்சத்தில் பிரவாகமெடுக்கும் சொற்களின் ஓரங்களில் பதிந்த ரகசியங்கள் பிம்பமாக...
வருணன் கவிதைகள்
: Amazon | Spotify வாழ்க்கை போலொரு விளையாட்டு விதிகளற்ற விளையாட்டு வாழ்க்கையைப் போல இருக்கும். சமன்செய் நீளங்களை ஆழங்களை அகலங்களை நீட்டல்களை குறைத்தல்களை கணிக்கிற பயிற்சியே அன்றாடத்தின் அதிமுக்கிய பணி சரி,எதனோடு அல்லது எவரோடு...
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
1. மறத்தல் ஒரு இனிய சுபாவமாகத் திரள்கிறது கதவுகளின் இடுக்குகளில் இருந்து ஏங்கும் தந்தையைக் கட்டிலின் விளிம்பிலிருந்து விழப் பார்க்கும் அன்னையை கோபத்தின் முடிச்சிலிருந்து விலகமுடியா உற்றவளை என எல்லோரையும் மறக்க முடிகிறது எதிரே சில...
ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்
1.பூனைகள் அம்மாவுக்கு பூனைகளே உலகம். அப்பாவின் உலகிற்குள் நுழைந்துவிடாத பூனைக்குட்டிகளை அம்மா வளர்த்தாள். அப்பா வீடு நீங்கும் பொழுதுகளில் முதலில் வரவேற்பறைக்குள் வந்தது. பின்னொரு நாளில் படுக்கையறைக்குள். பூனைக்காரி என்று ஊர்...
ந.பெரியசாமி கவிதைகள்
நீங்களும் வந்திருக்கலாம். பாத்திரமொன்றில் கொஞ்சுண்டு கடலை நிறைத்து வீட்டில் வைத்திருந்தான். பாத்திரம் பாசியை வளர்க்க அலைகளில் கால் நனைத்து விளையாட தினசரி வந்துகொண்டு இருக்கிறார்கள். ******** மணம் அறிந்திராததோ புழங்கியதோ இல்லாமல்...


